pascal undergo medical checkup in bagalore | பிரான்ஸ் தூதரக அதிகாரிக்கு மருத்துவ பரிசோதனை | Dinamalar
Advertisement
பிரான்ஸ் தூதரக அதிகாரிக்கு மருத்துவ பரிசோதனை
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பெங்களூரு: 3 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ததாக பிரான்ஸ் தூதரக அதிகாரி மீது தொடரப்பட்ட வழக்கில் இன்று அவர் கோர்டில் ஆஜராப்படுத்தப்பட உள்ளார். முன்னதாக அவருக்கு மருத்துவ சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது.
பெங்களூரில் வசந்த் நகரில் பிரான்ஸ் தூதரகத்தில் மேலதிகாரியாக பணியாற்றி வந்த பாஸ்கல் , இவரது மனைவி சுஜா, இவர்களது மூன்றரை வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஹைகிரவுண்ட் போலீசில் மனைவி சுஜா புகார் செய்தார்.
சட்டசிக்கல் காரணமாக தாமதம் ஏற்பட்டது. எனினும் பிரான்ஸ் நாடு ஒப்புதல் அளித்தன் பேரில் இன்று பாஸ்கல் கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்த போலீசார் மருத்துவபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் கோர்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். முன்னதாக மருத்துவமனைக்கு அவர் கொண்டுவரப்பட்ட‌ போது பல்வேறு குழந்தைகள் உரிமை அமைப்பினர் பாஸ்கலுக்கு எதிராக கோஷ்ம் எழுப்பினர்.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sagodhary - Paris,பிரான்ஸ்
19-ஜூன்-201215:56:34 IST Report Abuse
sagodhary ஒரு பிஞ்சு குழந்தையை நாசப்படுத்த இவனுக்கு எப்படி மனசு வந்தது........இவன் ஒரு ஈனப்பிறவி ,இவனுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்