Shiv Sena backs Nitish on PM candidate remarks | நிதீஷ் கருத்தி்ற்கு சிவசேனா ஆதரவு| Dinamalar

நிதீஷ் கருத்தி்ற்கு சிவசேனா ஆதரவு

Updated : ஜூன் 19, 2012 | Added : ஜூன் 19, 2012 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மும்பை: ஜனாதிபதி தேர்தலில் காங். சார்பில் நிறுத்தப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜிக்கு திடீரென ஆதரவு அறிவித்து, பா.ஜ. விற்கு அதிர்ச்சி அளித்து வந்த சிவசேனா கட்சி தற்போது நிதீஷ்குமாரின் கருத்திற்கும் ஆதரவு அளித்துள்ளது.

வரப்போகும் 2014-ம் ஆண்டு பார்லிமென்ட் லோக்சபா தேர்தலுக்கு முன்பாக பா.ஜ. சார்பில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதனை தெளிவுப்படுத்திட வேண்டும் , அவர் மதச்சார்பற்றவராக இருத்தல் வேண்டும் என கூட்டணி கட்சியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தள கட்சி மூத்த தலைவரும், பீகார் முதல்வருமான நிதீஷ்குமார் பேட்டியளித்தார்.
இவரின் கருத்தை தற்போது சிவசேனா கட்சியும் வழி‌மொழிந்துள்ளது. வரப்போகும் 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்பாக பா.ஜ. பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என சிவசேனா வலியுறுத்தி உள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thamilan-indian - madurai,இந்தியா
19-ஜூன்-201220:26:01 IST Report Abuse
Thamilan-indian இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு மதத்தை சேர்ந்தவர்கள் தான். இந்த அரசியல் சட்ட மூடர்களுக்கு இதுகூட தெரியவில்லையா. ஒபாமாவையா இந்திய பிரதமராக்க முடியும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை