fire in loc killed one jawan in pooch of kashmir | எல்லையில் துப்பாக்கிச்சூடு: வீரர் பலி | Dinamalar

எல்லையில் துப்பாக்கிச்சூடு: வீரர் பலி

Updated : ஜூன் 19, 2012 | Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பூஞ்ச்: ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் இந்திய நிலைகள் மீது பாக். நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு வீரர் பலியானார். இந்தியா-பாக்.எல்லையில் போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. ஆனால் இதனையும் மீறி பலமுறை தாக்குதல்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் இந்திய நிலைகள் மீது துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் இந்திய வீரர் ஒருவர் பலியானார். பாகிஸ்தான் 7 வது முறையாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளதை தொடர்ந்து இந்தியா-பாக். இடையே தற்போது பஸ் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை