fire in power supply staion in udumalai | உடுமலை துணைமின்நிலையத்தில் தீ | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உடுமலை துணைமின்நிலையத்தில் தீ

Updated : ஜூன் 19, 2012 | Added : ஜூன் 19, 2012 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

உடுமலை: உடுமலை அருகே துணைமின்நிலையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ளது பூலவாடின் இங்குள்ள துணைமின்நிலையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் , தீயணைப்புத்துறை வீரர்கள் விரைந்து சென்றுள்ளனர். தீ விபத்திற்காகன காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajan - Coimbatore,இந்தியா
19-ஜூன்-201214:25:12 IST Report Abuse
Rajan மின்வாரிய அதிகாரிகள் மனசார தூங்குகிறார்களா அல்லது திட்டமிடும் சதியா? மாறி மாறி பற்றவைக்கிறார்களே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை