criminal case files those who take malpractice in TNPSc exam: chirmen nataraj | டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் முறைகேட்டை தடுக்க வீடியோ: நடராஜ்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் முறைகேட்டை தடுக்க வீடியோ: நடராஜ்

Updated : ஜூன் 19, 2012 | Added : ஜூன் 19, 2012 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை: டி.என்.பி.எஸ்.சி.தேர்வில் முறைகேடுகளை தடுக்க வீடியோ மூலம் கண்காணிக்கப்படும், காப்பியடித்தால் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதன் தலைவர் நடராஜ் தெரிவித்தார். தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் குரூப்-4 தேர்வு ஜூலை 4-ம் தேதி நடக்கிறது.

இது தொடர்பாக தென்மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்கும் ஆலோசனைக்கூட்டம் இன்று நடந்தது. இதில் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நடராஜ், செயலர் உதயச்சந்திரன் ஆகி‌யோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின் நடராஜ் நிருபர்களிடம் கூறுகையில், நடக்க உள்ள குரூப்-4 தேர்வில் முறைகேடுகளை தடுக்க தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


முதற்கட்டமாக தேர்வு நடக்கும் முக்கிய மையங்களில் கண்காணிப்பு வீடியோக்களை பொறுத்த நடவடிக்கைப்படும், பறக்கும்படையினையும் தேர்வின் போது பயன்படுத்தப்படும், மேலும் தேர்வில் காப்பியடித்தால் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் .இவ்வாறு நடராஜ் தெரிவி்த்தார். பேட்டியின் போது டி.என்.பி.எஸ்.சி. செயலர் உதயச்சந்திரனும் உடனடிருந்தார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jiaul haq - riyadh,சவுதி அரேபியா
19-ஜூன்-201215:12:13 IST Report Abuse
jiaul haq கொடுக்க வேண்டிய 3.5 % இட ஒதிக்கீட்டை கொடுக்க வக்கில்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை