CAT sets aside appointment of Dinesh Reddy as Andhra DGP | ஆந்திர டி.ஜி.பி. நியமனம்: சி.ஏ.டி. உத்தரவு| Dinamalar

ஆந்திர டி.ஜி.பி. நியமனம்: சி.ஏ.டி. உத்தரவு

Added : ஜூன் 19, 2012 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஐதரபாத்: ஆந்திரா டி.ஜ.பி.யாக தினேஷ்ரெட்டி நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் டி.ஜி.பி. நியமனத்தை ரத்து செய்தும், புதிய டிஜி.பி.குறித்த பட்டியலை உடனடியாக தயாரிக்குமாறும் ஆந்திர அரசுக்கு மத்திய நிர்வாக தீர்ப்பாயம் (சி.ஏ.டி) உத்தரவிட்டுள்ளது.
ஆந்திர மாநில டி.ஜி.பி.யாக தினேஷ்ரெட்டி கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார். இவரது நியமனத்தில் சீனியாரிட்டி கடைபிடிக்கப்பட வில்லை என , மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியான கவுதம் குமார் , மத்திய நிர்வாகத்தீர்ப்பாயத்தின் ஐதராபாத் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இவரது சார்பில் வழக்கறிஞர் சுதிர் ஆஜரானார்.
இன்றுநடந்த விசாரணையில், தினேஷ்ரெட்டி நியமனத்தை ரத்து செய்ததுடன், புதிய ஐ.பி.எஸ். அதிகாரிகள் குறித்த பட்டியலை மூன்றுவாரங்களுள் அனுப்பி வைக்க வேண்டும் என ஆந்திர அரசு, மத்திய பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றிற்கு உத்தரவிட்டு்ள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thamilan-indian - madurai,இந்தியா
19-ஜூன்-201221:13:02 IST Report Abuse
Thamilan-indian நடந்து முடிந்த தேர்தலில் ஆளும் காங்கிரசிற்கு இவர் ஒத்துழைக்கவில்லை என்பதால் தான் இப்படி ஒரு முடிவை அரசியல் சட்டத்தின் மற்றொரு அங்கம் இப்படி அகங்காரமாக முடிவெடுத்துள்ளது. சீனியர்கள் அனைவரும் தகுதியானவர்கள் இல்லை என்பது இந்த அரசியல் சட்ட மூடர்களுக்கு தெரியவில்லையா?.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை