அஷ்டமி தேய்பிறை சிறப்பு யாக பூஜை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அஷ்டமி தேய்பிறை சிறப்பு யாக பூஜை

Added : ஆக 03, 2010

தர்மபுரி: தர்மபுரியை அடுத்த அதியமான்கோட்டை கால பைரவர் கோவிலில் அஷ்டமி தேய்பிறை யாக பூஜை இன்று (ஆக., 3) காலை 10 மணிக்கு நடக்கிறது.இதையொட்டி காலையில் கணபதி யாகம், சோடச லட்சுமி யாகம், ஸ்ரீஅஷ்ட பைரவருக்கு 64 வகையான அபிஷேகம், சிறப்பு ராஜ அலங்காரம், 1,008 அர்ச்சனை பூஜை, சிறப்பு சோடச உபசார பூஜை, மஹா தீபாரதனை நடக்கிறது. இரவு 10 மணி முதல் அதிகாலை 12 மணி வரையில் சிறப்பு குறிஞ்சியாகம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் குருக்கள் கிருபாகரன் குருக்கள், தமிழக மற்றும் கர்நாடகா மாநில பக்தர்கள் செய்து வருகின்றனர்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X