13 year old student invented Solar light spray | சூரிய ஒளி மருந்து தெளிப்பான்: வியக்க வைத்தது மாணவனின் செயல் விளக்கம்| Dinamalar
Advertisement
சூரிய ஒளி மருந்து தெளிப்பான்: வியக்க வைத்தது மாணவனின் செயல் விளக்கம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

புதுச்சேரி: காரைக்கால் பள்ளி மாணவன் வடிமைத்துள்ள சூரிய ஒளி மருந்து தெளிப்பான் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
வயல்களில் மனித தி கொண்டு இயக்கும் ஸ்பிரேயர்கள் பயன்படுத்துவதால் விவசாயிகளுக்கு சோர்வு ஏற்படுகிறது.பெட்ரோல் ஸ்பிரேயர்கள் பயன்படுத்தினால் விரைவாக மருந்து தெளிக்க வேண்டும். இரைச்சல், அதிகமாக இருக்கும்.இதற்கு மாற்றாக சூரிய ஒளி பூச்சி கொல்லி மருந்து தெளிப்பானை காரைக்கால் கீழக்காசாகுடி ஆத்மாலயா பள்ளி 8ம் வகுப்பு மாணவன் முகேஷ் நாராயணன்,13; வடிமைத்துள்ளார். முதல்வர் ரங்கசாமியை நேற்று சந்தித்து செயல்விளக்கம் காண்பித்தார்.இது குறித்து பள்ளி மாணவன் முகேஷ் நாராயணன் கூறியதாவது:இந்த புதிய வகை ஸ்பிரேயரில் சோலர் பேனல், டி.சி., மோட்டார், டேங்க், நாசில், பேட்டரி, சுவிட்ச் போர்டு, மொபைல் போன் சார்ஜர், புல் வெட்டி, மின்சார பல்புகளுடன் ஒருங்கிணைந்து உருவாக்கப் பட்டுள்ளது. இவை அனைத்தும் முற்றிலும் சூரிய ஒளியில் இயங்கும்.விவசாயிகளுக்கு தலைகவசம் போல் செயல்படும் சூரிய ஒளி தகட்டில் இருந்து கிடைக்கும் மின்சாரம் உற்பத்தியாகி பேட்ரியில் சேமிக்கப்படும்.டி.சி.,மோட்டார், மருந்து சேமிப்பு கலனில் இருந்து, மருந்து மிகவும் எளிதாக பயிர்கள் மேல் தெளிக்கும். இதனை மற்ற வகை ஸ்பிரேயர்கள் போல் வேகமாக இயக்க வேண்டிய அவசியம் இல்லை. வேகத்தை மாற்றியமைத்துகொள்ளலாம். தேவையற்ற சப்தமும் வராது. இதில் உள்ள லெட் விளக்குகளை வீடுகளுக்கு மின் விளக்காகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். 3 கிலோ எடை கொண்ட சூரிய ஒளி மருந்து தெளிப்பான் உருவாக்க 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே தேவைப்பட்டது' என்றார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (28)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mustafa - Dammam,சவுதி அரேபியா
17-பிப்-201318:15:41 IST Report Abuse
Mustafa ராமரோட மூலிகை பெட்ரோல் யாருக்காவது ஞாபகம் இருக்கா?
Rate this:
Share this comment
Cancel
viji - erode,இந்தியா
16-பிப்-201314:54:58 IST Report Abuse
viji வாழ்த்துக்கள் முகேஷ் :)
Rate this:
Share this comment
Cancel
Faithooraan - Pudugai.,இந்தியா
16-பிப்-201311:11:24 IST Report Abuse
Faithooraan முகேஷ் இன் அப்பா போல மற்றோரும் மகனை முன்னிலை படுத்த ஊக்குவிக்க வேண்டும். வாழ்த்துக்கள் முகேஷ் அப்பா.
Rate this:
Share this comment
Cancel
G.SUBRAMANIAN.KUMBAKONAM - KUMBAKONAM ,இந்தியா
15-பிப்-201321:23:36 IST Report Abuse
G.SUBRAMANIAN.KUMBAKONAM இது போன்ற விசயங்களை சாதாரணம் என்று எண்ணி விடாமல் ..அந்த பயனை ஊக்குவிக்கும் .....முதல்வர் ....அவர்களுக்கு நன்றி ...........
Rate this:
Share this comment
Cancel
dori dori domakku dori - nisova,மான்ட்செரட்
15-பிப்-201320:15:32 IST Report Abuse
dori dori domakku dori கண்ணா சிரமம் பாக்காம அப்படியே 2 பேன் 4 லைட்.......... 8 ஹர்ஸ் சூரிய ஒளியில ஒடராபோல கண்டுபிடி , பாதி வீட்டு பிரச்சனை தீந்துடும் .
Rate this:
Share this comment
Cancel
Palani Velu - kulalumbur,மலேஷியா
15-பிப்-201317:47:36 IST Report Abuse
Palani Velu வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
G.SUBRAMANIAN.KUMBAKONAM - KUMBAKONAM ,இந்தியா
15-பிப்-201317:34:51 IST Report Abuse
G.SUBRAMANIAN.KUMBAKONAM வியக்க வைக்கும் அனைவரையும் ஊக்கபடுத்தும்........முதல்வருக்கு நன்றி ..........
Rate this:
Share this comment
Cancel
venkat - ngr,இந்தியா
15-பிப்-201314:32:58 IST Report Abuse
venkat முயற்சிக்கு பாராட்டுக்கள் மேலும் கண்டுபிடிக்க வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
Jothi - PUDUCHERRY,இந்தியா
15-பிப்-201314:08:19 IST Report Abuse
Jothi வாழ்க வளமுடன்
Rate this:
Share this comment
Cancel
m.s.kumar - chennai,இந்தியா
15-பிப்-201313:05:07 IST Report Abuse
m.s.kumar நீயெல்லாம் நல்ல வருவேடா வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்