டில்லியில் ஜனாதிபதி மாளிகையில் 15 ஏக்கர் பரப்பளவில் உள்ள மொகல் தோட்டம் இந்தியர்கள் அனைவரும் பார்க்கவேண்டிய, நினைத்து பெருமைப்பட வேண்டிய அருமையான பராம்பரியமான மலர்த்தோட்டம்.
இந்த மொகல் தோட்டத்தில் 33 வகையான மூலிகை மரங்களும், 250 வகையான போன்சாய் செடிகளும், 2500 வகையான அரிய மரங்களும், கணக்கிலங்டகாத மலர்களும் பூத்து குலுங்குகின்றன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.