காவிரி தீர்ப்பு அரசிதழில் வெளியானது

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி: மிகுந்த எதி்ர்பார்ப்பிற்கிடையே காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியானது. இதனை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. சுப்ரீம் கோர்‌ட விதித்த கெடு இன்றுடன் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று அரசிதழில் வெளியிடப்பட்டது. இதற்கான அரசாண‌ை நகல் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மேலும் தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற மாநிலங்களுக்கும் நகல் அனுப்பட உள்ளது.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (19)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Balasubramanian - Reading RG5 1DG ,யுனைடெட் கிங்டம்
20-பிப்-201316:16:42 IST Report Abuse
K.Balasubramanian Long live Tamil Nadu and Tamil Nadu C.M
Rate this:
Share this comment
Cancel
prabu - chennai  ( Posted via: Dinamalar Android App )
20-பிப்-201314:04:41 IST Report Abuse
prabu vaziga tamil naduவாழ்க தமிழ்நாடு
Rate this:
Share this comment
Cancel
ganapathy - khartoum,சூடான்
20-பிப்-201313:59:19 IST Report Abuse
ganapathy இது வெற்றி தான். ஆனால் வெற்றி என்று கொண்டாடினால், கர்நாடகாவில் தோல்வி என்று பிரச்சனையை பண்ணுவாங்க. எனவே அடக்கி வாசிச்சு தண்ணிய வாங்கி விவசாயி வாழ வழி செய்யுங்கள். போரில் மிகபெரிய வெற்றி பெற்ற, அசோகர், அலெக்ஷாண்டர் எல்லாம் தன்னை எதிர்த்த எதிரியை வீரனாக நடத்தினார்கள். தோல்வி என்ற கேவலத்தை கொடுக்க வேண்டாம். ஜெயாவின் உறுதியான நிலைப்பாட்டுக்கு வெற்றி தான். அடுத்த முறை மு.கவுக்கு ஒட்டு போடாமல் உங்கள் வெற்றியை ஜெயாவுக்கு கொடுங்கள். மு.க எல்லாத்துலயும் வாழைபழ நடவடிக்கை தான். சிலை வைக்கறது, சினிமாகாரங்களை தூண்டிவிட்டு உண்ணாவிரதம், அப்பறம் எல்லாரும் போய் பிரியாணி சாப்பிட்டு வாங்க, பாராளுமன்ற தேர்தலுக்கு அப்பறம் காவிரி பிரச்சனையை வச்சுக்கலாம் என்று கிருஷ்ணா சோனியாவுடன் ரகசிய உடன்பாடு, இலங்கை பிரச்சனைக்கு இரண்டு மணி நேர உண்ணாவிரதம், வீரப்பருக்கு கடிதம் நக்கீரன் கோபால் மூலம் நயம் நெய் பிரியாணி பொட்டலம் எல்லாம் கொடுத்து பஜனை பண்ணியவர். ஊழல், மாண்ட மயிலாட டான்சு, சாராய சாக்கடைய ஓட விட்டது, லஞ்சத்தில் தமிழன் பெயரை உலக அளவில் கொண்டு சென்றது என்று தமிழகத்த டப்பா டான்சு ஆடவைத்த மு.கவுக்கு வையுங்க ஆப்பு. அம்புட்டு தான் நம்ம வேண்டுகோள்
Rate this:
Share this comment
Cancel
Minibala - Chennai,இந்தியா
20-பிப்-201313:12:41 IST Report Abuse
Minibala போராடினால் தான் வெற்றி என் இருந்த நிலையில் போராடி வெற்றி பெற்ற தமிழக முதல்வர் அவர்களுக்கு மிக்க நன்றி.
Rate this:
Share this comment
Cancel
Siva ilayaraja - kovilpatti  ( Posted via: Dinamalar Android App )
20-பிப்-201312:37:15 IST Report Abuse
Siva ilayaraja congratulation its a big VictOry of our iron lady. its surely give a way to permanant solution, though would take some time. and the centre role will be exposed here after.
Rate this:
Share this comment
Cancel
ரகு - chennai ,இந்தியா
20-பிப்-201312:26:07 IST Report Abuse
ரகு மஞ்சள் துண்டுக்கு அடி அயிற்றில் புளியை கரைக்கும். மக்களிடம் இதை சொல்லி ஒட்டு பெற்று விடுவார்கள் என்ற ஆதங்கம் இருக்கும். நாளை இதுக்கு எதாவது குண்டக்க மண்டக்கா அறிக்கை வரும்.
Rate this:
Share this comment
Cancel
KRISHNAN.S - CHENNAI,இந்தியா
20-பிப்-201312:06:27 IST Report Abuse
KRISHNAN.S தேங்க்ஸ் போர் யுவர் டைம்லி ACTION
Rate this:
Share this comment
Cancel
dilip - manama  ( Posted via: Dinamalar Android App )
20-பிப்-201311:43:22 IST Report Abuse
dilip victory of tn cm jaya lalitha
Rate this:
Share this comment
Cancel
RAMESH - SALEM  ( Posted via: Dinamalar Android App )
20-பிப்-201311:43:18 IST Report Abuse
RAMESH வாழ்த்துகள்
Rate this:
Share this comment
Cancel
ksv - chennai,இந்தியா
20-பிப்-201311:39:55 IST Report Abuse
ksv உன்னதமான வெற்றி தமிழக அரசுக்கு நன்றி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்