SC extends stay on execution of death sentence of Veerappan | 4 பேரை தூக்கிலிட தடை நீடிப்பு| Dinamalar

4 பேரை தூக்கிலிட தடை நீடிப்பு

Updated : பிப் 20, 2013 | Added : பிப் 20, 2013 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி : 22 போலீசார் கொலை செய்யப்பட்ட வழக்கில் வீரப்பன் கூட்டாளிகள் 4 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கான தடையை மேலும் 6 வாரங்கள் நீடித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி திருத்தம் செய்யப்பட்டு நேற்று தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்தது.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-பிப்-201316:54:19 IST Report Abuse
அ.புதூர் பிரேம்நாத் ஒன்று... தூக்கில் போடுங்கள்.... இல்லை என்றால் விடுதலை செய்யுங்கள்..... இப்படி தூக்குத் தண்டனையை 4 வாரம் 6 வாரத்திற்குத் தடைச் செய்கிறோம் என்று சொல்லிச் சொல்லி அந்தக் குற்றவாளிகளை உயிருடன் சித்தரவதைப் படுத்தாதீர்கள்..
Rate this:
Share this comment
Cancel
maravan - dublin,அயர்லாந்து
20-பிப்-201314:59:03 IST Report Abuse
maravan நல்ல செய்தி...அப்படியே அவர்களை விடுதலை செய்யுங்கள்....அந்த ஏழை மலைவாழ் மக்கள் உங்களை வாழ்த்துவார்கள்...
Rate this:
Share this comment
Cancel
GURU.INDIAN - beiruth,லெபனான்
20-பிப்-201313:53:35 IST Report Abuse
GURU.INDIAN சுப்ரீம் கோர்ட்டு 4 பேருக்கும் தூக்கு தண்டனை அறிவித்தது....... இதையடுத்து 4 பேரும் ஜனாதிபதியிடம் கருணை மனு கொடுத்தனர். அந்த மனுவை ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி தள்ளுபடி செய்தார் ... என்ன நடக்குது ? இதே நீதிமன்றம் தள்ளி வைக்கிறது ஏன் ? எதற்கு ஜனாதிபதி ? எதற்கு இந்த சுப்ரீம்கோர்ட் ?.
Rate this:
Share this comment
Cancel
priyadharshan - Chennai,இந்தியா
20-பிப்-201312:59:02 IST Report Abuse
priyadharshan சட்டம் தன் கடமையை செய்யட்டும்.
Rate this:
Share this comment
Cancel
m.s.kumar - chennai,இந்தியா
20-பிப்-201312:46:47 IST Report Abuse
m.s.kumar இந்த 6 வாரம் 6 இன்ற இந்த எண் தூக்கு கயிற்றை நினைவுபடுத்து
Rate this:
Share this comment
Cancel
ரகு - chennai ,இந்தியா
20-பிப்-201312:24:15 IST Report Abuse
ரகு இவர்களின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றபட்டால் மஞ்சள் துண்டு வெற்றி விழா கொண்டாடும். இவரின் வேண்டுகோளை ஏற்று மத்திய அரசு செயல்பட்டதாக அறிவிக்கும். ஆனால் இந்த மஞ்சள் துண்டு தான் இவர்களின் கருணை மனுவை நிராகரிக்கலாம் என்று ஆளுநருக்கு அறிவுறுத்தியது. முன்னுக்கு பின் முரணாக நாடகமாடும் நாடக மன்னன்
Rate this:
Share this comment
Cancel
PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா
20-பிப்-201311:52:51 IST Report Abuse
PRAKASH இவனுகள தூக்குல போடுறதுக்குள்ள உலகமே அழிஞ்சுடும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை