விருதுநகர்: விருதுநகர் அருகே, இளம் பெண்ணை கற்பழித்தவருக்கு, ஏழு ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து, சப்-கோர்ட் நீதிபதி உத்தரவிட்டார். விருதுநகர் சின்ன மூப்பன் பட்டியை சேர்ந்தவர், பிரியா, 16. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 2011 ஜூலை, 18 ல், இயற்கை உபாதைக்காக வயல் பகுதிக்கு சென்ற பிரியாவை, இதே ஊரை சேர்ந்த டிரைவர் வைரவன், 23, கற்பழித்தார். பிரியா புகார்படி, விருதுநகர் மகளிர் போலீசார் வழக்கு பதிந்தனர். இந்த வழக்கில், நேற்று, வைரவனுக்கு ஏழு ஆண்டு ஜெயில் தண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபராதம் விதித்து, விருதுநகர் சப்-கோர்ட் நீதிபதி, க்ளாஸ்டோன் ப்ளஸ்டு தாகூர் உத்தரவிட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.