லண்டன்: பிரிட்டனில், விபச்சார தொழிலில் ஈடுபட்ட இந்தியருக்கு, இரண்டரை ஆண்டுகள், சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மும்பையை சேர்ந்தவர் ரிஷி கோசைன், 41. பிரிட்டனில், கணக்காளராக வேலை பார்த்தார். "வேலை நேரம் போக, 50 இளம்பெண்களை வைத்து, விபச்சாரம் நடத்தினார்' என, இவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அடுக்குமாடி குடியிருப்புகளில், இவர் தலைமையில், விபச்சாரம் நடப்பது, கண்டுபிடிக்கப்பட்டது. செக்ஸ் தொழிலாளர்களின், சம்பளத்தில், 30 முதல், 35 சதவீதத்தை, இவர் பெற்றுக் கொண்டார். செக்ஸ் தொழிலாளர்கள், வாடிக்கையாளர்களுடன் இருந்த போது, அவர்களுக்கு தெரியாமல், படம் பிடித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, கடந்த ஆண்டு, கைது செய்யப்பட்ட அவருக்கு, லிவர்பூல் கிரவுன் நீதிமன்றம், இரண்டரை ஆண்டு சிறை விதித்து, தீர்ப்பு கூறியுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.