Advertisement
சிறுவனுக்கு காண்டம் விற்ற மருந்து கடைக்காரர்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2013,00:13 IST

லண்டன்: பிரிட்டனில், சிறுவனிடம் காண்டம் விற்ற, கடைக்காரருக்கு, பெண்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிரிட்டனை சேர்ந்தவர் எம்மா ஓப்பி. இவர் தன், பத்து வயது மகனுக்கு, கை செலவுக்கு பணம் தந்தார். அந்த பணத்தை எடுத்துக்கொண்டு, மருந்து கடைக்கு சென்று திரும்பிய மகனின் கைகளில், 20 ஆணுறைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த எம்மா ஓப்பி, "காண்டம்' விற்ற, கடைக்காரரிடம் சண்டை போட்டார். இது குறித்து மருந்து கடைக்காரர் குறிப்பிடுகையில்,"" கடைகளில் எந்த வயதினருக்கு ஆணுறை விற்க வேண்டும் என்றெல்லாம் பார்க்க வேண்டிய கட்டாயம் இல்லை. மேலும், குறிப்பிட்ட வயதினருக்கு ஆணுறை விற்க தடைசெய்யும் சட்டம், பிரிட்டனில் இல்லை. ஆணுறைக்குள் நீரை நிரப்பி, "தண்ணீர் பந்து' போல விளையாடுவான் என்று நினைத்து காண்டத்தை விற்றோம்,'' என்றார். இதற்கு, பிரிட்டன் பெண்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ""குழந்தைகளுக்கு, ஆணுறை விற்பதை தடை செய்யும் சட்டம் ஏதும் இல்லையென்றாலும், இந்த விஷயத்தில், கடைக்காரர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்,'' என, அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
21-பிப்-201307:41:34 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் ஆணுறைக்குள் நீரை நிரப்பி, "தண்ணீர் பந்து' போல விளையாடுவான் என்று நினைத்து காண்டத்தை விற்றோம்...???இது தம்பியின் தவறல்ல
Rate this:
0 members
0 members
4 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.