Sania pair reaches quarter in Dubai tennis | காலிறுதியில் சானியா ஜோடி| Dinamalar

காலிறுதியில் சானியா ஜோடி

Added : பிப் 21, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

துபாய்: துபாய் ஓபன் டென்னிஸ், இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு இந்தியாவின் சானியா மிர்சா, அமெரிக்காவின் பெதானி மட்டக்-சாண்ட்ஸ் ஜோடி முன்னேறியது. ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,), பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த இரட்டையர் பிரிவு முதல் சுற்றில், இந்தியாவின் சானியா மிர்சா, அமெரிக்காவின் பெதானி மட்டக்-சாண்ட்ஸ் ஜோடி, சீன தைபேயின் சு-வெய் ஹசியக், அமெரிக்காவின் லிசல் ஹுபர் ஜோடியை எதிர்கொண்டது. இதில் அபாரமாக ஆடிய சானியா ஜோடி 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை