வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
unless other wise find permananent solution for cavery water this cannot be sorted out. This problem starts Four to Five decades back off late the problem is very high. Central government should take action to connect Ganga and cavery. Like National Highways, Indian Railways, water management control should bring under central government. Paying compensation is only a temperory solution.
ஒன்னு பத்திரிக்கைகளும், சமூக ஆர்வலர்களும் அரசாங்கமும் அதிகாரிகளும் என்ன செய்யனும்னு வரிஞ்சு கட்டிகிட்டு பேசுறாங்க, எழுதுறாங்க... இல்லாட்டி, நம்ம மக்கள் இந்த அளவுக்கு கஷ்டப்படுறாங்க, அவங்கள கவனிங்க, அரசு ஒழிக, வாழ்க, மாறுகன்னு குரல் குடுக்குறாங்க (ஆதாயத்த கணக்குபன்னி), அரசும் நலத்திட்டங்க்கள்ங்கிற பேர்ல முதலாளிகள் நட்டத்த மனசுல வச்சு திட்டமோ, சலுகையோ, மானியமோ, உதவியோ வழங்குது... இப்போ பாருங்க, நமக்குலாம் சோறு போடுற தமிழகத்தின் நெல் களஞ்சியம் தஞ்சை...?? நாகை, திருவாரூர்... இதுலல்லாம் ராஜா மாதிரி தாங்கள் உண்டு தங்களோட விவசாயம் உண்டுன்னு செஞ்சுகிட்டு இருந்த விவசாய மக்களோட நிலமைய?... அவங்களுக்கு விவசாயத்த தொடர வேற வழி தெரியாததல, உதவி இல்லாததால இவ்வளவு காலமா செஞ்சுகிட்டு வந்த பரம்பர தொழில விட்டுட்டு, பொழப்பு தேடி பெத்தவங்களையும் சகோதர சகோதரிகளயும், மனைவி மக்களையும் பிரிஞ்சு வெளி மாநிலத்துக்கு வேலைக்கு போற கொடுமைன்னா என்னன்னு... கோடி கணக்குல சுருட்டிகிட்டு குஜால் பண்ணிக்கிட்டு கூத்தடிக்கிற அரசு அதிகாரிகளுக்கோ, அரசியல்வாதிகளுக்கோ எப்ப புரிய போவுது?? வேற மாநிலங்களுக்கு பொழப்பு தேடி போற என் மக்கள எந்த அசம்பாவிதமும் நடக்காம காப்பத வேண்டியது அந்த சாமியோட பொறுப்பு, கவலை படாதிங்க மக்களே, அந்த ஆண்டவனே நம்ம பக்கம்தான்... நிச்சயம் ஒரு வழி பொறக்கும்....
கேரளா பணக் காரர்கள் BHEL MRF தமிழ் CINEMA & ஹாட் சிப்ஸ் & டி ஷாப் மூலம் வரும் பணத்தை கொண்டு கூடிய விரைவில் தமிழ் நாட்டில் உள்ள அணைத்து விளை நிலங்களை வாங்கி கேரளாவில் வீணாகும் தண்ணீரை தமிழ் நாட்டிற்கு திருப்பி விட்டு விவசாயம் பண்ணினாலும் ஆச்சிரியப் படுவதற்கு இல்லை........அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அப்போது கூட கருணாநிதி குடும்பம் மலையாளி குடும்பமாக மாறி அரசியல் பண்ணுவரே தவிர .........தமிழர்களை பற்றி கவலைப் பட மாட்டார் .............அடிப்படை தேவையான மின்சாரம் இல்லை & தண்ணி இல்லை DMK சென்ட்ரலில் இருந்து எதுக்கு ...........மகன் அழகிரி & மகள் கனிமொழியை காப்பாற்றவா?..........தமிழ் இனி மெல்ல தமிழ் மக்களோடு சாகும் ..............சென்னை corporation குப்பை லாரி 9 டிப்போ பராமரிப்பு ஒப்பந்தம் மாண்டியத் மோட்டார் என்ற மலையாளி நிறுவனம் கடந்த 10 வருடம் மேலாக வைத்துள்ளது ....என் தமிழ் நாட்டில் ஆள் இல்லையா?............சினிமா துரை மலையாளி கையில் உள்ளது ...........இடுப்பு அவளுகளுக்கு தான் நல்ல இருக்குமாம் .........திருச்சி பெல் ஏரியா முழுவதும் மலையாளிகள் ........தமிழ் நாட்டில் டி கடை 60% மலையாளிகள் ..............ஏன் நம்ம தமிழ் காரன் டி கடை வைக்க கூடாது ........டி கடை வச்சாலே டெல்ட மாவட்ட விவசாய கூலி எல்லாருக்கும் வேல கிடைச்சிரும் .........ஆனா நம்ம ஆளுகளுக்கு நம்ம தமிழ் நட்டு டி கடையெல டி சாப்புட மாட்டான்.....நம்மளுக்கு கேரளா காரன் போடுற சாக்கட டி தான் புடிக்கும் ............என்னன்னா இனியா நயன் தாரா லட்சுமி மேனன் டி சாப்புடளைஎன கோவிச்சிக் கிருவாங்க .................எப்ப தமிழ் நாட்டுல ஜாதி கட்சிகள் & ஜாதி கட்சி தலைவர்கள் ஒளியிரார்களோ அப்ப தான் நாடு விளங்கும் ...... சென்னைல டி கடை sanks கடை எல்லாமே மலையாளிகள் ..........
ஐய்யா சிவகுமார், பெரிய-ராசு அண்ணனுங்களா... தமிழ்நாடு தனி நாடு இல்லை.. இந்திய துணைக்கண்டத்துல ஒரு பகுதி. ஒரு தமிழ்நாட்டுக்காரனுக்கு இந்த நாட்டுல என்ன உரிமை இருக்குதோ, அதே உரிமை கேரளாக்காரனுக்கும் உண்டு.
அந்த உரிமையை வேற மாநிலத்துக்காரன் தரலைன்னா (உதாரணம்: முல்லப்பெரியார்), அதுக்காக உச்சநீதிமன்றம் வரைக்கும் போய்க்கூட சண்டை போடலாம். ஆனா, யாரையும் மாநிலத்தை விட்டு போக சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. அவங்க உழைக்கறாங்க காசு பாக்கறாங்க. அதே மாதிரி, நம்மா ஆளுங்களும் கேரளா-ல போய் உழைக்கறாங்க காசு பாக்கறாங்க. இதுல என்ன தப்பு? எதுக்கு நிலத்தை பிடுங்கி தமிழ்நாட்டை விட்டு அவங்களை விரட்டணும்? ஆதே மாதிரி அவங்களும் செஞ்சா, நாடு-ன்னு ஒண்ணு இருக்கறதே மறந்து போயிடுமே.. இது மிகவும் ஆபத்தான போக்கு.
இன்னிக்கி பக்கத்துக்கு மாநிலத்துக்காரனை விரட்டச் சொல்ற நீங்க, நாளைக்கு உங்க வசதிக்கு, பக்கத்துக்கு மாவட்டக்காரனை விரட்ட சொல்ல மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்?
சிவகுமார் அண்ணன் சொல்லறதுல ஒண்ணு யோசிக்கலாம்: நம்ம ஆளுங்க டீக்கடை போட்டா, ஏன் நம்ம பக்கத்துக்கு மாநிலத்துக்காரன் கடை மாதிரி கூட்டமே வர்றதில்லைன்னு பாக்கணும். (ஆனா, நம்ம அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், டீக்கடை வெச்சிதான் முன்னுக்கே வந்தாரு. இன்னும் அவர் ஊருல அந்த டீக்கடை இருக்குதாமே..)....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.