துபாய்: துபாய் ஓபன் டென்னிஸ், இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு இந்தியாவின் சானியாமிர்சா, அமெரிக்காவின் பதானிமட்டக்-சாண்ட்ஸ் ஜோடி முன்னேறியது. ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,), பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ. ,துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது .நேற்று நடந்த இரட்டையர் பிரிவு முதல்சுற்றில், இந்தியாவின்சானியாமிர்சா ,அமெரிக்காவின் பெதானிமட்டக் - சாண்ட்ஸ்ஜோடி, சீன தைபேயின்சு-வெய்ஹசியக், அமெரிக்காவின் லிசல்ஹுபர் ஜோடியை எதிர்கொண்டது. இதில்அபாரமாக ஆடியசானியா ஜோடி 6-4,6-4 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.