புதுடில்லி:ஆண்களுக்கான உலகஹாக்கி லீக் தொடரில் ,இந்திய அணி9-1 என்றகோல் கணக்கில் ஓமன் அணியைவீ ழ்த்தியது. சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (எப்.ஐ.எச்.,) சார்பில், உலக ஹாக்கி லீக் தொடர் நடத்தப்படுகிறது. மொத்தம்4சுற்றுகள் கொண்ட இத்தொடர், இரண்டு ஆண்டுகள் நடக்கும். இதில் இந்தியா, வங்கதேசம், ஓமன் , அயர்லாந்து, சீனா, பிஜி உள்ளிட்ட 6 அணிகள் விளையாடுகின்றன. பிஜி அணிக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, நேற்று நடந்த இரண்டாவது போட்டியில், ஓமன் அணியை எதிர்கொண்டது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 9-1 என்கோல்கணக்கி ல்வெற்றிபெற் றது. ஆட்டநாயகன்விருதை இந்திய கேப்டன் சர்தார்சிங் வென்றார்.இந்தியா சார்பில்ரகுநாத்(3,4 0வதுநிமிடம்), ருபிந்தர்பால் சிங் (14,38வதுநிமிடம்), நிதின்திம்மையா(16,60வதுநிமிடம்), தரம்வீர்சிங் (20வதுநிமிடம்), மந்தீப்சிங் (42வதுநிமிடம்),குர்ஜிந்தர்சிங் (62வதுநிமிடம்) ஆகியோர்கோல் அடித்துகை கொடுத்தனர். தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பதிவுசெய்த இந்தியா,6 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.