DISTRICT NEWS | ஆத்தூர் தீ விபத்தில்தேங்காய் நார் நாசம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆத்தூர் தீ விபத்தில்தேங்காய் நார் நாசம்

Added : பிப் 21, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆத்தூர்: ஆத்தூர் அருகே, கல்லாநத்தம் பஞ்சாயத்து, முட்டல் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். அவர், தனது விவசாய நிலத்தில், "ஷெட்' அமைத்து, கறிக்கோழி குஞ்சுகள் வளர்த்து வருகிறார்.நேற்று மதியம், 1.30 மணியளவில், கோழிப் பண்ணை, "ஷெட்' அருகில் உள்ள, தேங்காய் நார் கழிவுகள் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த, ஆத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சுப்ரமணி தலைமையிலான வீரர்கள், விரைந்து சென்று, தீயை அணைத்தனர்.இதில், 8,500 ரூபாய் மதிப்பிலான, தேங்காய் நார் கழிவுகள் எரிந்து சாம்பலானது. தீயணைப்பு வீரர்கள், விரைந்து சென்று தீயை அணைத்ததால், 4,000 கோழிக் குஞ்சுகள் தீ விபத்தில் இருந்து உயிர் தப்பியது.தீ விபத்து குறித்து, ஆத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை