DISTRICT NEWS | சேவல் சூதாட்டம்நான்கு பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சேவல் சூதாட்டம்நான்கு பேர் கைது

Added : பிப் 21, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மேட்டூர்: நங்கவள்ளி அடுத்த கீரியூர் கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரவேலு, 34. நாமக்கல் மாவட்டம், வளையபட்டியை சேர்ந்தவர்கள் முருகேசன், 26. சிராஜ், 24. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டணம், அண்ணாநகரை சேர்ந்தவர் செந்தில்குமார், 42.நேற்று காலை, மேச்சேரி பெரியாண்டிச்சி அம்மன் கோவில் பின்புறம், நான்கு பேரும் சேவல்களை சண்டையிட வைத்து, சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.தகவல் அறிந்த மேச்சேரி இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் சம்பவ இடத்துக்கு சென்று சூதாட்டத்தில் ஈடுபட்ட, நால்வரையும் கைது செய்து, சேவல்கள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை