கொடைக்கானல்:கொடைக்கானலில், ஸ்கேலி டிரயல்ஸ் அமைப்பின் இயக்குனர் நீரவ் சிங், செயலாளர் பாலா, சோலை பள்ளி மாணவர்கள் 15 பேர், நான்கு குழுக்களாக, இப்பணியில் ஈடுபட்டனர். யானைப்பள்ளத்தாக்கு, கணேசபுரம், கொடைக்கானல், ஏரி என 100 கி.மீ., பரப்பில் கணக்கெடுப்பு நடந்தது. நீரவ்சிங் கூறியதாவது:கொடைக்கானலில், 44 வகையான பறவைகள் இருப்பது தெரியவந்தது. ஆசியன் பாரடைஸ் ப்ளை கேட்சர், பிரவுன் பிஷ் ஆந்தை, எமரால்டு புறா ஆகிய அரிய பறவைகளும் உண்டு. தமிழகத்தின், மாநிலப்பறவை எமரால்டு புறா என்பது குறிப்பிடத்தக்கது. கொடைக்கானல் வனப்பகுதியில்தான் அதிகளவில் பறவைகள் இருந்தன. தற்போது, எமரால்டு புறாக்கள் குறைவாகவே காணப்பட்டன, என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.