Bharath bandh : 65 arrested in noida | பாரத் பந்த்:65 பேர் கைது| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பாரத் பந்த்:65 பேர் கைது

Updated : பிப் 21, 2013 | Added : பிப் 21, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி : பாரத் பந்த் 2வது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்ற வருகிறது. நொய்டாவில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதற்காக 65 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பந்த்தின் 2வது நாளில் டில்லியில் போதிய ஆதரவு இல்லை. சில ஆட்டோக்கள் இன்று இயக்கப்படுகின்றன. அரசு பஸ்கள் இன்று பந்த்தில் பங்கேற்கவில்லை.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை