புதுச்சேரி : காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட செய்ததற்கு கடுமையாக போராடி வெற்றி கண்ட தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். காரைக்கால் பகுதி விவசாயிகளின் துயரை துடைக்க நடவடிக்கை மேற்கொண்ட மத்திய அரசுக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். புதுச்சேரிக்கு முழுமையான தனி மாநில அந்தஸ்த்தை பெற்று தர மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி முயற்சி மேற்கொள்ள வேண்டும் எனவும் ரங்கசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
பல மாதங்களாகத் தமிழக முதல்வர் விடா முயற்சியுடன் போராடிக் கொண்டிருந்தபோது குறைந்த பட்சம் அறிக்கை அளவிலாவது அவருக்கு ஆதரவு தராமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து விட்டு இப்போது நன்றி சொல்கிறீர்கள். ஆதரவு தராததற்காக நன்றி சொல்லியதைத் தொடர்ந்து மன்னிப்பும் கேட்டிருந்தால் உங்களை மனச்சாட்சியுள்ள அரசியல்வாதி என்று சொல்லலாம் .

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.