Advertisement
பந்த்:ரூ.26,000 கோடி இழப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2013,08:34 IST
மாற்றம் செய்த நாள் : பிப்ரவரி 21,2013,08:42 IST

கோல்கட்டா : மத்திய தொழிற்சங்கங்கள் நடத்தி வரும் வேலைநிறுத்த போராட்டத்தால் நேற்று மட்டும் ரூ.26 ஆயிரம் கோடி அளவிற்கு உள்நாட்டு உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தொழில்துறை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக போராட்டத்தால் ஏற்படும் இழப்பு ரூ.15 ஆயிரம் கோடி முதல் ரூ.20 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டிருந்தது. இந்த போராட்டத்தால் பொருளாதார ரீதியாக மும்பை நகரம் அதிக பாதிப்புக்களை பெற்றிருப்பதாகவும் தொழில்துறை கூட்டமைப்புக்கள் தெரிவித்துள்ளன.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
TUM - chennai,இந்தியா
21-பிப்-201312:24:36 IST Report Abuse
TUM Indians spoiling INDIA, When we will develop if we dont understand ourself, Cant Imagine indian activities.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.