லக்னோ : நாடுதழுவிய பாரத் பந்த் காரணமாக நொய்டாவில் நேற்று நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்த உத்திர பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக இரண்டு உறுப்பினர்கள் கொண்ட குழுவையும் அரசு அமைத்துள்ளது. உள்துறை செயலர் ராகேஷ் மற்றும் சட்ட ஒழுங்கு பிரிவு ஏடிஜி அருண் குமார் ஆகியோர் இக்குழுவில் இடம்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிசி டிவியின் உதவியுடன் குற்றவாளிகள் அடையாளம் காணப்படுவார்கள் என உள்துறை செயலக தலைவர் ஆர்.எம்.ஸ்ரீவட்சவா தெரிவித்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.