ராஞ்சி: ராஜ்யசபா தேர்தலில் தங்களுக்கு தேவையான எம்.பி.,யை தேர்வு செய்ய ஓட்டு போடுவதற்கு பணம் கொடுத்த ஊழல் வழக்கில் ஜார்க்கண்ட் தற்போது சூடு பிடித்துள்ளது. இம் மாநிலத்தில் 5எம்.எல்.ஏ.க்கள் வீட்டில் சி.பி.ஐ.அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு காலியாக உள்ள 2 இடங்களுக்கு ராஜ்யசபா தேர்தல் கடந்த 2010-ம் ஆண்டு நடந்தது. இதில் போட்டியிட்ட தொழிலதிபர் ஒருவருக்கு சாதகமாக ஓட்டளிக்க எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.இது தொடர்பாக சி.பி.ஐ .விசாரித்துவருகிறது.
இதையடுத்துஅம்மாநிலத்தில் மூன்று காங். கட்சி எம்.எல்.ஏ.க்கள், ஒரு பா.ஜ. எம்.எல்.ஏ. மற்றும் ஒரு ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி எம்.எல்.ஏ.என ஐந்து எம்.எல்.ஏ.க்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.