Advertisement
மாஜி மத்திய அமைச்சர் வெங்கட்ராமன் மரணம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஜி. வெங்கட்ராமன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 82. சமீப காலமாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 1996ம் ஆண்டு தி.மு.க., சார்பில் திண்டிவனம் லோக்சபா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், ஐ.கே. குஜ்ரால் தலைமையிலான அமைச்சரவையில் சாலைப்போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் புதிய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
21-பிப்-201322:15:48 IST Report Abuse
s.maria alphonse pandian திண்டிவனம் பேரூந்து நிலையம் அருகில் உள்ள மேம்பாலம் இவரது பெயரை நினைவு கூறும்....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.