ஜம்முவில் தொகாடியாவிற்கு அனுமதி மறுப்பு| Dinamalar

ஜம்முவில் தொகாடியாவிற்கு அனுமதி மறுப்பு

Updated : பிப் 21, 2013 | Added : பிப் 21, 2013 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக டில்லியில் இருந்து விமானம் மூலம் விஷ்வ ஹிந்து பரிசத் தலைவர் பிரவீன் தொகாடியா இன்று ஜம்மு விமான நிலையத்தி்ற்கு வந்து சேர்ந்தார். இந்நிலையில் அவரது சுற்றுப்பயணத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என அச்சம் தெரிவித்த மாவட்ட நிர்வாகம், விமான நிலையத்தை விட்டு ‌வெளியேற அனுமதி மறுத்து அவரை மீண்டும் திருப்பி அனுப்பி வைத்தது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Iniyan - chennai,இந்தியா
21-பிப்-201323:13:10 IST Report Abuse
Iniyan ஓவசி பொது கூட்டம் எப்படி நடக்கும்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை