Advertisement
ஐதராபாத்தில் பயங்கர குண்டுவெடிப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2013,19:21 IST
மாற்றம் செய்த நாள் : பிப்ரவரி 21,2013,19:57 IST

ஐதாராபாத்: ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத்தில் 2 இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. ஐதராபாத்தின் தில்சுக் நகர் பகுதியில் பரபரப்பாக செயல்பட்டு வரும் வர்த்தக பகுதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 11 பேர் வரை பலியாயினர். 20 பேர் வரை காயம் அ‌டைந்துள்ளனர். குண்டுவெடிப்பிற்கான காரணம் தெரியவில்லை. சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினரும், போலீசாரும் விரைந்துள்ளனர்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
Summa poravan - Chennai ,இந்தியா
22-பிப்-201308:37:43 IST Report Abuse
Summa poravan காரணம் எல்லாம் என்ன, அப்சல் குருவின் மரண தண்டனை தான். எவ்வளவு சுலபமாக இந்தியாவிற்குள் குண்டு வைக்கிறார்கள்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.