திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம் தெற்கு அரியங்குளத்தைச் சேர்ந்தவர் திவாகர் (22). தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், இன்றிரவு திவாகரை கும்பல் ஒன்று வெட்டிக்கொன்றது. சம்பவத்தைக் கண்டித்து திவாகரின் உறவினர்கள் நெல்லை தூத்துக்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.