புதுடில்லி: ஆந்திரா மாநில தலைநகர் ஐதராபாத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து பிரதமர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பிரச்னை குறித்த ஆந்திர மக்கள் அமைதி காக்க வேண்டும் எனவும், மாநில அரசுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் செய்து தர உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், குண்டு வெடிப்பிற்கு காரணமானவர்களை தண்டிக்காமல் விடமாட்டோம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.