ஐதராபாத்: ஐதராபாத் நகரில் தொடர்ந்து அடுத்தடுத்து மூன்று குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தது. இதனையடுத்து அப்பகுதியை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் குண்டு வெடிப்பிற்கான தடயங்களை தேடி வந்த நிலையில் வெடிக்காத நிலையில் இருந்த குண்டு ஒன்றை கண்டு பிடித்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அந்த வெடிக்காத குண்டு தீவிரமில்லாதவாந்தி வைத்ததாகத் தான் இருக்கும். பெருந்தலை இதை இனிமேல் பொறுக்கமாட்டோம் என்று அறிக்கை விடும் . கடுமையான கண்டனம் தெரிவிக்கப்படும். தீவிரவாதி பிடிபட்டால் தூக்கு கிடையாது, பிரியாணி பொட்டலம் தான். இன்னொரு மண்டே இது காவி தீவிரவாதமாயிருக்கலாம் என்று பிதற்றும். இன்றைய பாரதத்தின் நிலை கெட்ட வெலெ வெல தன்மை.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.