ஐதராபாத்: தொடர் குண்டு வெடிப்பை அடுத்து மத்திய உள்துளை அமைச்சர் ஷிண்டே வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னரே உளவுத்துறை மூலம் தகவல் பெறப்பட்டு அனைத்து மாநிலங்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது என்றும், கடந்த 2007-ம் ஆண்டில் ஐதராபாத் நகரில் நடந்த குண்ட வெடிப்பு சம்பவத்தை போன்று தற்போது நடந்துள்ளது எனவும், இச்சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை உயர வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.