அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே அம்மாவை கொன்று எரித்த மகனை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை அடுத்த கோவிலாங்குளம் பெரியகரிசல்குளத்தை சேர்ந்தவர் அழகம்மாள், 65. இவரது மகன் கண்ணன், 35. மனநிலை பாதிக்கப்பட்டவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவியை கொலை செய்த வழக்கில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துவிட்டு மூன்று மாதங்களுக்கு முன்பு தான் கண்ணன் ஊர் திரும்பியிருந்தார். இந்நிலையில் இன்று இரவு 8 மணி அளவில் கண்ணனுக்கும், அவரது தாய் அழகம்மாளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் அரிவாளால் அழகம்மாளை வெட்டி கொன்றுவிட்டு, மண்ணெய்ணெய் ஊற்றி கண்ணன் எரித்துள்ளார். இது குறித்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து கண்ணனை கைது செய்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
கண்ணனின் ................இந்த ............கொலை வெறி ........லீலைகள் ...........எப்பொதும்..........உண்டு ........என்று .....தோனுகிறது .........அப்படி இருக்க நீங்கள் ஜாக்கிரதையாக இருந்திருக்கலாமே .........மனநிலை சரியிலாதவர் ......என்று சொல்கிறிர்கள் ...அவருக்கு .........அதை .......குனபடுதவிலையா ......குணமாகவிலையா......?????

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.