திண்டிவனம்: திண்டிவனத்தைச் சேர்ந்தவர் டி.ஜி.வெங்கட்ராமன், 82; தி.மு.க.,வை சேர்ந்தவர். 1990-96ம் ஆண்டு வரை, ராஜ்ய சபா உறுப்பினராக இருந்தார். திண்டிவனம் லோக்சபா தொகுதியில், 1996ல் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற இவர், மத்திய அமைச்சரவையில், தரைவழிப் போக்குவரத்து துறை அமைச்சராக, 1998 வரை பதவி வகித்தார். இவருக்கு மனைவி, 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ஓராண்டாக உடல் நிலை சரியில்லாமலிருந்த வெங்கட்ராமன், சென்னையில் உள்ள, தன் மகன் அரவிந்த் வீட்டில், நேற்று மதியம், 1:30 மணிக்கு இறந்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
மிக நல்ல அமைச்சர். மத்திய தரை வழி போக்குவரத்து துறை அமைச்சராக இவர் இருக்கும்போது பல நல்ல திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்தவர். திண்டிவனம் நான்கு வழி மேம்பாலம், புதுவை முதல் கிருஷ்ணகிரி வரை நான்கு வழி சாலையாக மற்றும் திட்டம் என்று பலவற்றை கொண்டுவந்தவர். எந்த ஒரு பந்தா இல்லாமல் மிக சாதரணமாக வளம் வருவார். அதனால்தான் என்னவோ இவரை தி.மு.க ஒதுக்கி வைத்து விட்டது. இவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.