Advertisement
நான்கு ஆண்டுகளாக சாப்பிடாத கடல் வாழ் உயிரினம், "ஐசோபோட்'
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

டோக்கியோ : ஜப்பான் கடல் உயிரின காப்பகத்தில் பராமரிக்கப்படும், "ஐசோபோட்' எனப்படும் உயிரினம், கடந்த, நான்காண்டுகளாக உணவு ஏதும் சாப்பிடாமல் ஆரோக்கியமாக உள்ளது.
ஜப்பானின், மீயி மாகாணத்தில் உள்ளது, டோபா கடல்வாழ் உயிரின காப்பகம். மெக்சிகோ கடல் பகுதியில் இருந்து, இந்த காப்பகத்திற்கு, 1 கிலோ எடையுள்ள, "ஐசோபோட்' உயிரினம், 2007ல் கொண்டு வரப்பட்டிருந்தது. கடந்த, 2009, ஜனவரி மாதம், இந்த உயிரினத்திற்கு, உணவு வழங்கப்பட்டது. "மேக்கரல்' என்ற மீன் உணவை, ஐந்து நிமிடத்தில் தின்று தீர்த்த இந்த உயிரினம், அதற்கு பிறகு, 1,500 நாட்களாக எந்த உணவையும் உட்கொள்ளவில்லை. வழக்கமாக, தினமும், அதன் எடை அளவிற்கு, உணவை உட்கொள்ளும் இந்த உயிரினம், நான்கு ஆண்டுகளாக சாப்பிடாமல் இருப்பது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், ஆரோக்கியமாக இருப்பதாகவும், வழக்கம் போல் செயல்படுவதாகவும், கடல் உயிரின காப்பாளர்கள் கூறுகின்றனர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.