Advertisement
கடத்தப்பட்ட முந்திரி கன்றுகள் மீண்டும் பண்ணையில் சேர்ப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

நெய்வேலி: நெய்வேலி தோட்டக் கலைத் துறையில் கடத்தப்பட்ட முந்திரி கன்றுகள் காய்ந்து வருவதை கருத்தில் கொண்டு, கோர்ட் அனுமதியுடன் மீண்டும் பண்ணையில் வைக்கப்பட்டது. கடலூர் மாவட்டம், நெய்வேலி வட்டம், 4ல் உள்ள அரசு தோட்டக்கலைத் துறை பண்ணையிலிருந்து, சத்தீஸ்கர் மாநிலத்திற்கு கடத்தப்பட்ட, 14,500 முந்திரி மரக்கன்றுகளை, நெய்வேலி டி.எஸ்.பி., மற்றும் போலீசார் மடக்கி பிடித்தனர். கடத்தலுக்கு உடந்தையாக இருந்த தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் மற்றும் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் நான்கு பேர், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். இந்நிலையில், போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட முந்திரி கன்றுகள், நெய்வேலி கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. செடிகள் வெயிலில் காய்வதைத் தவிர்க்க, கோர்ட் ஒப்புதலுடன், நெய்வேலி அரசு தோட்டக்கலை துறை பண்ணையில் வைக்கப்பட்டது.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.