ராமநாதபுரம்:கச்சத்தீவு அந்தோணியார் ஆலய விழா, பிப்., 23, 24ம் தேதிகளில் நடக்கிறது. இதையொட்டி, பாதுகாப்பு கருதி ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், தொண்டி மீனவர்கள் பிப்., 20 முதல் பிப்., 24ம் தேதி வரை மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனால் கடலூர், நாகை மாவட்ட மீன்களான கிழங்கன், மாவுலா, விலமீன் மற்றும் நண்டு வகைகள் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகின்றன. விலை விபரம் (கிலோ): சீலா- 350, முரல்- 170, வில மீன்- 140, நகரா, கிழங்கான்- 100, பெரிய கிழங்கான்- 250, நண்டு- 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்தவாரம் 230க்கு விற்ற பெரிய கிழங்கான் நேற்று கிலோ 255 ரூபாய், 140க்கு விற்ற மாவுலா 160க்கு விற்கப்படுகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.