விழுப்புரம்:தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து, விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் ரயில் நிலையம் முன், நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தட்சணாமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செய லாளர் சண்முகம் வரவேற்றார். மாவட்ட மகளிரணி செயலாளர் கவுரி, மாநில அமைப்பு செயலா ளர் ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரசு பணியாளர் சம்மேளன செயலாளர் பாலசுப்ரமணியன், ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் செல்வராஜ், மாநில பிரசார செயலாளர் அண்ணாதுரை ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
மாவட்ட நிர்வாகிகள் முரளிகிருஷ்ணன், நாகராஜன், ரவிச்சந்திரன், ஆரோக்கியதாஸ், ஆழ்வார், அண்ணாதுரை, ஆனந்தன், சீனுவாசன், ராஜசேகர், ஆல்பர்ட் ரிச்சர்ட், மணிமாறன், தணிகாசலம், அன்பரசன், ராஜா மணி பங்கேற்றனர். பொருளாளர் சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.