Advertisement
கூட்டேரிப்பட்டு அருகே பஸ் மீது லாரி மோதல்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Click the button to move down
Advertisement

மயிலம்:திண்டிவனம் அருகே பஸ் மீது லாரி மோதிய தியதில் நான்கு பேர் காயமடைந்தனர்.
திண்டிவனத்திலிருந்து திருமணத்திற்கு வந்த பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் ஒன்று, நேற்று இரவு கூட்டேரிப்பட்டு மண்டபத்திற்கு சென்றது. அங்கு பயணிகளை இறக்கிவிட்ட பின், திண்டிவனம் நோக்கி பஸ் புறப்பட்டு சென்றது.
அப்போது சவுக்கு லோடு ஏற்றிய லாரி ஒன்று விழுப்புரத்திலிருந்து சென்னை நோக்கிச் சென்றது. இரவு 7.45 மணிக்கு கன்னிகாபுரம் அருகே அதிவேகமாக வந்த லாரி ஒன்று, முன்னால் சென்றுகொண்டிருந்த பஸ் மீது மோதியது.
இதில், சாலை மையத்தில் உள்ள தடுப்புக்கட்டை யில் ஏறிய பஸ்சும், லாரியும் கவிழ்ந்தன. விபத்தில் பஸ் டிரைவர் மயிலத்தைச் சேர்ந்த பஜ்ஜிலுரகுமான், 27, பஸ் உதவியாளர் செந்தில், 22, கண்டக்டர், லாரி டிரைவர் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து மயிலம் சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார், வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.