தூத்துக்குடி:தூத்துக்குடியில் சோனியா, ராஜபக்ஷே கொடும்பாவியை எரித்து வக்கீல்கள் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விடுதலைப்புலிகள் தலைவராக இருந்து கொல்லப்பட்ட பிரபாகரன் மகன் பாலச்சந்திரனையும் இலங் கை அரசு கொடூரமாக சுட்டுக் கொண்டிருப்பதாக வந்த தகவல் தமிழகத்தில் உள்ள தமிழர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று பிரபாகரன் மகன் கொடூரமாக கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தூத்துக்குடியில் வக்கீல்கள் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மற்றும் இலங்கை அதிபர் ராஜபக்ஷே கொடும்பாவியை தீ வைத்து எரித்தனர். வக்கீல்கள் பிரபு, சுரேஷ்குமார், மோகன்தாஸ் சாமுவேல், ரகுராம், செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.