சிவ லீலா நாம சங்கீர்த்தன உபன்யாசம் நெல்லை சங்கீத சபாவில் 24ல் துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிவ லீலா நாம சங்கீர்த்தன உபன்யாசம் நெல்லை சங்கீத சபாவில் 24ல் துவக்கம்

Added : பிப் 22, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருநெல்வேலி:நெல்லை ஜங்ஷன் சங்கீத சபாவில் சிவ லீலா நாம சங்கீர்த்தன உபன்யாசம் வரும் 24ம் தேதி முதல் மார்ச் 3ம் தேதி வரை நடக்கிறது.
நெல்லை ஜங்ஷன் சங்கீத சபாவில் சிவ லீலா நாம சங்கீர்த்தன உபன்யாசம் ஆன்மிக நிகழ்ச்சி வரும் 24ம் தேதி மாலை 6.30 மணிக்கு துவங்கி, இரவு 8.30 மணி வரை நடக்கிறது. சேங்காலிபுரம் பாபு தீட்சதர் புதல்வர் தாமோதர தீட்சதர் உபன்யாசம் நிகழ்த்துகிறார். சைவ சமய குரவர்கள், திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் மற்றும் நாயன்மார்களின் சிவ பக்தியையும், பாடல்களோடு பாடி உபன்யாசம் செய்கிறார்.
ஏற்பாடுகளை நெல்லை சங்கீத சபா நிர்வாகிகள் செய்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை