திருநெல்வேலி:கடையம் வட்டார விவசாயிகள் வேளாண் கல்வி சுற்றுலாவிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
கடையம் வட்டாரம் வேளாண்மை உதவி இயக்குநர் ராஜசேகர் தலைமையில் நடந்த விவசாயிகள் ஆலோசனை குழு கூட்ட தீர்மானத்தின் படி 25 விவசாயிகள் வேளாண் கல்வி சுற்றுலாவிற்கு அழைத்து செல்லப்பட்டனர். அட்மா 2011-12ம் ஆண்டிற்கான மீன் வளத்துறை வழங்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் படி துணை வேளாண்மை அலுவலர் சுப்பிரமணியன் தலைமையில் 25 விவசாயிகள் மீன் வளத்துறையின் சார்பாக மணிமுத்தாறு அரசு மீன் பண்ணை, தருவை தனியார் மீன் வளர்ப்ப மற்றும் விற்பனைக் கூடம், தூத்துக்குடி துறைமுகம் மற்றும் தொழில்நுட்பங்களை கண்டு பயன் பெற்றனர்.
மீன் வளத் துறை ஆய்வாளர் தீபா, மீன் வளர்ப்பின் தொழில் நுட்பங்கள், அதன் பயன்களை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
ஏற்பாடுகளை அட்மா வட்டார தொழில்நுட்ப வல்லூனர்கள் சந்திரன், பென் ஆசீர் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் செய்திருந்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.