ஆந்திரா சம்பவம்:ஐ.இ.டி.,ரகம் பயன்படுத்தி குண்டுவெடிப்பு| Dinamalar

ஆந்திரா சம்பவம்:ஐ.இ.டி.,ரகம் பயன்படுத்தி குண்டுவெடிப்பு

Added : பிப் 22, 2013 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஐதராபாத்:ஆந்திராவில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஐ.இ.டி.,(இம்புரோவைஸ்டு எக்ஸ்புளோசிவ் டெவிசஸ் ரகம் பயன்படுத்தி அதிகளவு சேதப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஆந்திர மாநில டி.ஜி.பி.,தினேஷ் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
22-பிப்-201313:31:50 IST Report Abuse
Pugazh V சென்னை மனிதன் எதுவும் தெரியாமல் ஏன் இப்படி உளற வேண்டுமோ? IED என்பது ஒரு கண்டெயினர், அதில் வெடிப்பொருள், வெடிக்கவைக்க பேட்டரி, ஸ்பார்க் வரவைக்க இக்னைட்டர், பியூஸ்- இத்தனை சமாச்சாரங்கள் வேண்டும். சாதாரணமாகக் கிடைக்கக் கூடிய எல்லா வெடி பொருளுக்கும் இம்ப்ரோவைச்டு எக்ஸ்ப்ளோசிவ் டிவைஸ் (தூண்டுதலில் வெடிக்கும் கருவி) என்று சொல்ல மாட்டார்கள். அறியாத விஷயத்தில் வாயை மூடி இருத்தல் நலம். //சும்மா பீதியைக் கிளப்பாதீங்க சார்// என்றால், இந்த வெடிச் சம்பவத்தைக் கண்டு கொள்ளக் கூடாது என்கிறாரோ? யாருக்கு வக்காலத்து வாங்குகிறார், சென்னை மனிதன். நண்பர்களே,,அலர்ட்.
Rate this:
Share this comment
Cancel
Manithan - Chennai,இந்தியா
22-பிப்-201309:44:26 IST Report Abuse
Manithan ஐ.இ.டி.,(இம்புரோவைஸ்டு எக்ஸ்புளோசிவ் டெவிசஸ்) என்பது ரகம் இல்லை. இது வீட்டில் தயார் செய்யப்படுமு் ஹோம் மேட் வெடிகுண்டுகளுக்கு ஐ.இ.டி.,(இம்புரோவைஸ்டு எக்ஸ்புளோசிவ் டெவிசஸ்) என்று பெயர். சாதாரனமாக கிடைக்க கூடிய உர உப்புக்கள் போன்ற பொருட்களை பயன்படுத்தி அதிக சேதம் ஏற்படுத்தும் வகையில் செய்யப்படும் எந்த வெடி பொருளுக்கும் ஐ.இ.டி.,(இம்புரோவைஸ்டு எக்ஸ்புளோசிவ் டெவிசஸ்) என்றுதான் பெயர். ரொம்ப பீதிய கெளப்பாதீங்க சார்
Rate this:
Share this comment
Cancel
vedachalam.kanchipuram - kanchipuram,இந்தியா
22-பிப்-201307:08:15 IST Report Abuse
vedachalam.kanchipuram இப்படி கொலை செய்பவர்களையும் , கொலை செய்யும் ரௌடிகளையும் நன் தன செய்தேன் என சொல்லி சரணடையும் ரௌடிகளையும் கடும் தண்டனை தந்தாள் தான் அப்பாவி மக்கள் மடிவதை தடுக்க முடியம் முதலில் ரௌடிஈசம் எதிராக கடும் சட்டம் வேண்டும் ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை