மதுரை: மதுரை-திண்டுக்கல் 2வது அகல பாதையில் மண் அடிக்கப்பட்டதில் நடந்த ஊழல் வழக்கில் கைதான ரயில்வே பொறியாளர்கள் ஜாமின் கோரி சி.பி.ஐ., கோர்ட்டில் மனு செய்தனர்.இவ்வழக்கில் கைதான முன்னாள் மதுரை கோட்ட பொறியாளர்(மத்தி) பிரகாஷ், உதவி பொறியாளர் செல்வராஜ், மூத்த கண்காணிப்பு பொறியாளர் குமாரவேலு சி.பி.ஐ.,யினரால் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். மூவரும் ஜாமின் கோரி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் மனு செய்தனர். மனு மீதான விசாரணையை மார்ச் 1க்கு நீதிபதி கிருஷ்ணன் தள்ளிவைத்தார்.தலைமறைவான கான்ட்ராக்டர் பசுமலையை சேர்ந்த பாரியை சி.பி.ஐ., தேடி வருகின்றனர். இவர் அ.தி.மு.க.,வை சேர்ந்தவர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.