மாணவி உட்பட 4 பேரிடம் நகைபறிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவி உட்பட 4 பேரிடம் நகைபறிப்பு

Added : பிப் 22, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை: மதுரை மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்தவர் மூக்கம்மாள்,53. சக்கிமங்கலத்தில் நடந்த அன்னதானம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவரது 5 பவுன் நகை மாயமானது. அண்ணாநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.சோணையா காலனியைச் சேர்ந்தவர் கஜோலந்திரா,60. டி.குன்னத்தூரில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, மூன்றே முக்கால் பவுன் நகை மாயமானது. ஊமச்சிக்குளம் ஸ்ரீநகரை பாக்யலதா,31. நேற்று முன் தினம் வீட்டருகே நடந்து வந்தபோது, டூவீலரில் வந்த இருவர், மூன்றரை பவுன் நகையை பறித்துச் சென்றனர். சோழவந்தான் தென்கரையைச் சேர்ந்தவர் நர்சிங் மாணவி பாஞ்சாலி,19. இவரிடம், டூவீலரில் வந்த இருவர், 2 பவுன் நகையை பறித்தனர். தொடர் நகைபறிப்பு குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை