இன்றைய நிகழ்ச்சி 22.2.2013| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி 22.2.2013

Added : பிப் 22, 2013
Advertisement

கோயில்: தெப்பத்திருவிழா: கூடலழகர் கோயில், மதுரை, ஏகாந்த சேவை, காலை 9 மணி, ராஜாங்க சேவை, இரவு 7 மணி. கும்பாபிஷேகம் : காட்டுப்பிள்ளையார் கோயில், நரிமேடு, மதுரை, காலை 7 மணி. முனீஸ்வரர் கோயில் மாசித்திருவிழா: திருமங்கலம், பாட்டு மன்றம், இரவு 8 மணி. மாரியம்மன் - காளியம்மன் பொங்கல் விழா: மேலசெட்டிய தெரு, மதுரை, மாவிளக்கு ஏற்றுதல், மதியம் 12 மணி. கூட்டுதியானம்: அரவிந்தர் அன்னை தியான மையம், அரவிந்தர் அவென்யூ, 6வது பஸ் ஸ்டாப், திருநகர், மதுரை, மாலை 5.30 மணி.பக்தி சொற்பொழிவு திருக்குறள்: நிகழ்த்துபவர்: மாணிக்கம், மதுரை திருவள்ளுவர் கழகம், வடக்காடிவீதி, மதுரை, இரவு 7 மணி. திருமந்திரம்: நிகழ்த்துபவர்: சண்முக திருக்குமரன், செல்வ விநாயகர் கோயில், ரயில்வே காலனி, மதுரை, இரவு 7.30 மணி. திருவாசகம்: நிகழ்த்துபவர்:
பிச்சையா, திருவள்ளுவர் மன்றம், சக்திவேலம்மாள் நகர், எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 5 மணி. திருமுறை முற்றோதல்: பன்னிரு திருமுறை மன்றம், தெற்காடிவீதி, மதுரை, முன்னிலை: ராமையா, காலை 7 மணி. குலசேகர ஆழ்வார் வைபவம்: நிகழ்த்துபவர்: முகுந்தராஜன், கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, ஏற்பாடு: வைஷ்ணவ மகாசபை, மாலை 6 மணி. ஜெபகூடுகை: ஜெபகோபுரம், கிரைம்பிராஞ் அருகில், மதுரை, பேசுபவர்: டேவிட், மாலை 6.30 மணி. பொது இருக்கைகள் வழங்கும் விழா: மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட், மதுரை, பங்கேற்பு: மேயர் ராஜன் செல்லப்பா, கமிஷனர் நந்தகோபால், மதியம் 12 மணி. மாற்றுத் திறனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கல்: கலெக்டர் அலுவலகம், மதுரை, பங்கேற்பு: கலெக்டர் அன்சுல்மிஸ்ரா, மாலை 4.30 மணி. அமைதி ஆய்வு மற்ற துவக்க விழா: காந்திய சிந்தனை கல்லூரி,
சொக்கிகுளம், தலைமை: பேராசிரியர் ஆண்டியப்பன், சிறப்புரை: முதல்வர் முத்து இலக்குமி, மதியம் 3 மணி. டாக்சி, டிராவல்ஸ் உரிமையாளர்களுடன் சந்திப்பு மற்றும் விற்பனை மேளா: ஓட்டல் ஜே.சி., ரெசிடென்சி, சொக்கிக்குளம், மதுரை, ஏற்பாடு: ஏ.பி.டி., மாருதி, மாலை 6 மணி. சங்க கூட்டம்: பொதுப்பணித்துறை பொறியாளர் இல்லம், மதுரை, ஏற்பாடு: மூத்த பொறியாளர்கள் சங்கம், மாலை 6 மணி. தில்லையடி வள்ளியம்மை நினைவு நாள் கூட்டம்: நூலக அரங்கம், காந்திமியூசியம், மதுரை, மாலை 5.30 மணி. புத்தக கண்காட்சி: சர்வோதய இலக்கிய பண்ணை, மேலவெளிவீதி, மதுரை, காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை. மரசிற்ப பரிசு பொருள் கண்காட்சி: பூம்புகார் விற்பனை நிலையம், மேலவெளிவீதி, மதுரை, காலை 10 மணி. நீச்சல் பயிற்சி: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, ஏற்பாடு: விளையாட்டு ÷
மம்பாட்டு ஆணையம், காலை 6 முதல் மாலை 6.30 மணி. ஒலி ஒளி காட்சி: திருமலை நாயக்கர் மகால், மதுரை, ஆங்கில காட்சி, மாலை 6.45 மணி, தமிழ் காட்சி, இரவு 8 மணி.பள்ளி, கல்லூரி ஆங்கிலத்துறை கருத்தரங்கு: தியாகராஜர் கல்லூரி, மதுரை, தலைமை: முதல்வர் தாமரைச் செல்வன், சிறப்புரை: சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதல்வர் கண்ணன், காலை 9 மணி. வேதியியல் துறை கருத்தரங்கு: விவேகானந்த கல்லூரி, திருவேடகம், தலைமை: முதல்வர் ராமமூர்த்தி, பங்கேற்பு: பேராசிரியர் சந்திரசேகரன், காலை 9.40 மணி. வணிகவியல் மன்ற கருத்தரங்கு: சேர்மத்தாய் வாசன் பெண்கள் கல்லூரி, மதுரை, காலை 11 மணி. இலவச காது மூக்கு தொண்டை மருத்துவ முகாம்: ஓவலூர், ஏற்பாடு: வக்பு வாரிய கல்லூரி, காலை 10 மணி. விளையாட்டு போட்டி: தியாகராஜர் கல்லூரி, மதுரை, துவக்கி வைப்பவர்: முதல்வர்
தாமரைச்செல்வன், மாலை 5.30 மணி.யோகா, தியானம் ஆழ்நிலை தியானம்: காந்திமியூசியம், மதுரை, ஏற்பாடு: மகரிஷி ஆழ்நிலை தியான மையம், காலை 11 மணி, மாலை 5 மணி. இலவச யோகா: கூடலழகர் கோயில், மதுரை, மாலை 5.30 மணி. யோகா: காந்திமியூசியம், மதுரை, காலை 6 மணி, 10.30 மணி, மாலை 5 மணி. யோகா: மனவளக்கலை தவமையம், சோழவந்தான், காலை 6.30 மணி, மாலை 5.30 மணி. இலவச யோகா: நூறுகால் மண்டபம், மீனாட்சிகோயில், மதுரை, காலை 6 மணி. ஆழ்நிலை தியானம்: மகரிஷி வேத விக்யா பவன், 25/34 கிருஷ்ணாபுரம் 4வது தெரு, மதுரை, காலை 9 மணி, மாலை 3 மணி.: சி.எஸ்.ஐ., தொடக்கப்பள்ளி, மார்க்கெட் ரோடு, சோழவந்தான், காலை 6 மணி.* மகரிஷி ஆழ்நிலை தியான பயிற்சி: 107ஏ, காமராஜர் சாலை, மதுரை, காலை 10 மணி.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை