கரூர் மாவட்டம், புகளூரில், "அசிகாரா' கராத்தே தமிழக கிளை சார்பில் நடந்த பட்டய செயல்முறை விளக்க பயிற்சியில், 1,000 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். கட்டா, ஸ்டெமினோ, குமித்தே போன்ற பயிற்சிகள் மற்றும், இரண்டு மோட்டார் சைக்கிள் நடுவே மாணவனின் கால்களை கட்டி இழுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. சாகச நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பட்டயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
அசிகாரா காராத்தே தலைமை பயிற்சியாளர் டாக்டர் சந்திரசேகரன், புகளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வெங்கடாசலம், எல்.ஜ.சி, முகவர் நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.