கரூர்: சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையைச் சேர்ந்த பாண்டி என்பவரது மகள் கயல்விழி ,17 (பெயர் மாற்றப் பட்டுள்ளது). இவர் கரூரில் உள்ள கல்பனா என்ற உறவினர் வீட்டில் தங்கி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் 2 படித்து வந்தார். இந்நிலையில் கடந்த, 19ம் தேதி காலை, 7 மணிக்கு, அமராவதி ஆற்று படித்துறைக்கு சென்று வருவதாக கூறி சென்ற கயல்விழி, மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து உறவினர் கல்பனா போலீஸில் புகார் செய்தார். கரூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.