கரூர்: கரூர் மாவட்டம், குளித்தலை அருகேயுள்ள தோகமலை சத்திரம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம், 40. இவர் கூலி வேலை செய்து வந்தார். இவர் கடந்த, 19ம் தேதி மாலை, 4 மணிக்கு, அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் சென்ற பைக் மோதியதில், படுகாயம் அடைந்த பாலசுப்ரமணியம், திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு உயிரிழந்தார். தோகமலை போலீஸார் விசாரிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.